| மூலவர் | : | குமார சுவாமி |
| உற்சவர் | : | மணவாளகுமரன் |
| அம்மன்/தாயார் | : | - |
| தல விருட்சம் | : | வேங்கை மரம் |
| தீர்த்தம் | : | தெப்பக்குளம் |
| ஆகமம்/பூஜை | : | - |
| பழமை | : | 500-1000 வருடங்களுக்கு முன் |
| புராண பெயர் | : | வேள்விமலை |
| ஊர் | : | குமார கோயில் |
| மாவட்டம் | : | கன்னியாகுமரி |
| மாநிலம் | : | தமிழ்நாடு |
|
|
|
|
|
|
| | |
| - | |
| | |
| திருவிழா: | |
| | |
| வைகாசி விசாகத் திருவிழா - 10 நாள் ஆவணி கடைசி வெள்ளி - புஷ்பாபிஷேகம் - 1 நாள் பங்குனி திருக்கல்யாணம் - 7 நாள். | |
| | |
| தல சிறப்பு: | |
| | |
| வள்ளி திருமணம் நடந்த தலம் என்று கூறப்படுகிறது.மூலவர் முருகப்பெருமான் 10அடி உயரத்தில் இருப்பது சிறப்பாகும். | |
| | |
| திறக்கும் நேரம்: | |
|
| | |
| காலை 6மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | |
| | |
| முகவரி: |
|
| | |
| அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில், வேலிமலை - 629 175, நாகர்கோயில், கன்னியாகுமரி மாவட்டம். | |
| | |
| போன்: |
|
| | |
| +91-4651 - 250706, 233270 | |
| | |
| பொது தகவல்: |
|
| | |
| மிகவும் பழமையான இக்கோயிலில் மூலவர் தென்கிழக்கு பக்கமாக திரும்பி சுவாமியோடு வள்ளி இருக்கிறார். 10 அடி உயர சிலையாக சுவாமி பிரமாண்டமாக காட்சி தருவது சிறப்பு. சுவாமியின் காதுகள் நீண்டு காணப்படுகிறது. இதை வைத்து பார்க்கின்ற போது இந்த சுதை புத்தர்கால கட்டத்தை சேர்ந்தது என்றும் கூறுகிறார்கள். சுதை சாதாரண கல் வகையை சேர்ந்ததாக இல்லாமல் மிகவும் உறுதியுடன் இருப்பதாகவும் அர்ச்சகர்கள் கூறுகிறார்கள். | |
| | |
|
|
| பிரார்த்தனை |
|
| | |
| இத்தலத்தில் வேண்டும் அனைத்து காரியங்களும் நிறைவேறுகின்றன. வேண்டுவோர்க்கு வேண்டுவன நல்கியருளும் கடவுளாக வேலிமலைக் கடவுள் திகழ்கிறார். திருமணம், குழந்தை பாக்கியம், வியாபார விருந்தி, கல்வி ஞானமும், உடல்பலமும் கொடுக்கும் தெய்வமாக திகழ்கிறார். மனபலம், உடல் பலம் ஆகியவை தருபவராகவும், மனதுக்கு அமைதியும் தரும் சிறப்பு பெற்றவராகவும் உள்ளார். இங்குள்ள இறைவனை மலையேறி வணங்கினால் நம் உடற்பிணியெல்லாம் விட்டு விலகும் என பக்தர்கள் கூறுகிறார்கள். | |
| | |
| நேர்த்திக்கடன்: |
|
| | |
| மொட்டை போடுதல், எடைக்கு எடை நாணயம் வழங்கல், பொங்கல் படைத்தல், சுவாமிக்கு சந்தனகாப்பு, பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், அன்னதானம் வழங்குவது, நெய் விளக்கு ஏற்றுதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அபிஷேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. | |
| | |
| தலபெருமை: |
|
| | |
| கேரள எல்லையில் உள்ள மிக முக்கிய முருகன் கோயில்.கஞ்சி தர்மம் வாங்கி சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும்.குறவர் படுகளம் - வள்ளி தோழியரோடு தினைப்புனம் விளையாடிய இடமாக கருதப்படுகிறது. | |
| | |
|
| தல வரலாறு: |
|
| | |
| முருகப்பெருமானுக்கு தமிழகத்தில் இருக்கும் 6 படை வீடுகளோடு ஏழாவது படைவீடாக இணைந்திருக்க வேண்டிய திருக்கோயில். குமரி மாவட்டத்தின் இந்த பகுதி கேரள மாநிலத்தோடு இருந்துவிட்டது. மேலும் நம்பி ராஜன் வாழ்ந்த இடமாக இது இருக்கிறது. முருகப்பெருமான் இங்குதான் வள்ளியைத் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மிகவும் பழமையான இக்கோயிலில் தென் கிழக்கு பக்கமாக திரும்பி சுவாமியோடு வள்ளி இருக்கிறார். கேரள எல்லையில் அமைந்துள்ள இக்கோயில் அப்பகுதியில் மிகப்பிரபலமாகக் கருதப்படுகிறது. | |
| | |
|
| சிறப்பம்சம்: |
|
| | |
| அதிசயத்தின் அடிப்படையில்: வள்ளி திருமணம் நடந்த தலம் என்று கூறப்படுகிறது.மூலவர் முருகப்பெருமான் 10அடி உயரத்தில் இருப்பது சிறப்பாகும்.
Moolavar | : | Kumaraswami |
| Urchavar | : | Manavalakumaran |
| Amman / Thayar | : | - |
| Thala Virutcham | : | Vengai |
| Theertham | : | Float tank – Teppakulam |
| Agamam / Pooja | : | - |
| Old year | : | 500-1000 years old |
| Historical Name | : | Velvi Malai |
| City | : | Kumaracoil |
| District | : | Kanyakumari |
| State | : | Tamil Nadu |
|
|
|
|
| |
| | |
| - | |
| | |
| Festival: |
|
| | |
| 10 day Vaikasi Visaka festival, last Friday Pushpabishekam in Avani in August-September; and seven day Panguni wedding festival are the festivals celebrated in the temple. | |
| | |
| Temple's Speciality: |
|
| | |
| Presiding deity Lord Muruga is 10 feet tall standing majestically. It is said Valli Kalyanam –Lord Muruga’s wedding with Valli- took place here. | |
| | |
| Opening Time: |
|
|
| | |
| The temple is open during normal hours of the day | |
| | |
| Address: |
|
| | |
| The Executive Officer, Sri Kumaraswami Temple, Velimalai. | |
| | |
| Phone: |
|
| | |
| +91-4651 - 250706, 233270 | |
|
|
|
|
|
| Prayers |
|
| | |
|
Devotees seek the grace of Lord Muruga for wedding, child, education, professional progress and health. Lord Muruga takes care of His devotees granting all they want. The Hill Lord grants peace of mind and all happiness to those to come to Him.
| |
| | |
| Thanks giving: |
|
| | |
| Tonsuring, offering coins equal to one’s weight called Tulabaram, offering pudding-Pongal, dressing the Lord with sandal paste, performing abishek with Panchamirtha, milk and arranging feeding-annadhanam, lighting ghee lamps, carrying milk pots and Kavadi are the prayer commitments followed in the temple. | |
| | |
| Greatness Of Temple: |
|
| | |
|
This is a famous Lord Muruga temple situated at the Kerala-Tamilnadu border. Gruel offered in the temple is considered as an effective cure for many diseases. It is also believed that this was the place where Valli played with Her friends while taking care of the Thinai – a crop – fields and the region ruled by Nambirajan, the adopted father of Valli. People also believe the place was the one where Lord Muruga stood as the Vengai tree for Valli. This is a very ancient temple. Presiding Lord is on the southeast side with Mother Valli. The idol is 10 feet tall. The ears of the presiding Lord being long, it is believed that the structure belongs to Buddhist period. The stone too is of a very hard type.
| |
| | |
|
| Temple History: |
|
| | |
|
Many wish that this temple should be the seventh Padai Veedu (army camp) of Lord Muruga along with six in Tamilnadu. This was earlier in Kerala. Many believe that Nambirajan the adopted father of Valli was the ruler of the place. Valli-Muruga wedding also took place here. This is a famous temple in the Tamilnadu-Kerala border.
| |
| | |
|
| Special Features: |
|
| | |
| Miracle Based: Presiding deity Lord Muruga is 10 feet tall standing majestically. It is said Valli Kalyanam –Lord Muruga’s wedding with Valli- took place here. |
|
|
|
|
|
No comments:
Post a Comment